தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 33:12 2 Chronicles 33:12

இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான்.

2 நாளாகமம் 33:12 · IRV

And in his distress, Manasseh sought the favor of the LORD his God and earnestly humbled himself before the God of his fathers.

2 Chronicles 33:12 · BSB
2 நாளாகமம் 33 முழுவதும் வாசிக்க