தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 33:15 2 Chronicles 33:15

யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து,

2 நாளாகமம் 33:15 · IRV

He removed the foreign gods and the idol from the house of the LORD, along with all the altars he had built on the temple mount and in Jerusalem, and he dumped them outside the city.

2 Chronicles 33:15 · BSB
2 நாளாகமம் 33 முழுவதும் வாசிக்க