தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 33:17 2 Chronicles 33:17

ஆனாலும் மக்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; இருந்தாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.

2 நாளாகமம் 33:17 · IRV

Nevertheless, the people still sacrificed at the high places, but only to the LORD their God.

2 Chronicles 33:17 · BSB
2 நாளாகமம் 33 முழுவதும் வாசிக்க