தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 33:2 2 Chronicles 33:2

யெகோவா, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

2 நாளாகமம் 33:2 · IRV

And he did evil in the sight of the LORD by following the abominations of the nations that the LORD had driven out before the Israelites.

2 Chronicles 33:2 · BSB
2 நாளாகமம் 33 முழுவதும் வாசிக்க