தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 33:25 2 Chronicles 33:25

அப்பொழுது தேசத்து மக்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாக சதிசெய்த அனைவரையும் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்.

2 நாளாகமம் 33:25 · IRV

But the people of the land killed all those who had conspired against King Amon, and they made his son Josiah king in his place.

2 Chronicles 33:25 · BSB
2 நாளாகமம் 33 முழுவதும் வாசிக்க