தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 33:3 2 Chronicles 33:3

அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் நட்சத்திரங்களையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளை வணங்கி,

2 நாளாகமம் 33:3 · IRV

For he rebuilt the high places that his father Hezekiah had torn down, and he raised up altars for the Baals and made Asherah poles. And he worshiped and served all the host of heaven.

2 Chronicles 33:3 · BSB
2 நாளாகமம் 33 முழுவதும் வாசிக்க