தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 33:9 2 Chronicles 33:9

அப்படியே யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்கு முன்பாக அழித்த மக்களைவிட, யூதாவும் எருசலேமின் மக்களும் பொல்லாப்புச் செய்யதக்கதாக, மனாசே அவர்களை வழிவிலகிப் போகச்செய்தான்.

2 நாளாகமம் 33:9 · IRV

So Manasseh led the people of Judah and Jerusalem astray, so that they did greater evil than the nations that the LORD had destroyed before the Israelites.

2 Chronicles 33:9 · BSB
2 நாளாகமம் 33 முழுவதும் வாசிக்க