தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 34:13 2 Chronicles 34:13

அவர்கள் சுமைகாரர்களை விசாரிக்கிறவர்களாகவும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லோரையும் கண்காணிக்கிறவர்களாகவும் இருந்தார்கள்; லேவியர்களில் இன்னும் சிலர் செயலாளர்களாகவும், நிர்வாகிகளாகவும், வாசற்காவலாளருமாக இருந்தார்கள்.

2 நாளாகமம் 34:13 · IRV

were over the laborers and supervised all who did the work, task by task. Some of the Levites were secretaries, officers, and gatekeepers.

2 Chronicles 34:13 · BSB
2 நாளாகமம் 34 முழுவதும் வாசிக்க