தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 34:15 2 Chronicles 34:15

அப்பொழுது இல்க்கியா, பதிவாளனாகிய சாப்பானை நோக்கி: யெகோவாவுடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை சாப்பானுடைய கையில் கொடுத்தான்.

2 நாளாகமம் 34:15 · IRV

And Hilkiah said to Shaphan the scribe, “I have found the Book of the Law in the house of the LORD!” And he gave it to Shaphan.

2 Chronicles 34:15 · BSB
2 நாளாகமம் 34 முழுவதும் வாசிக்க