தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 34:17 2 Chronicles 34:17

யெகோவாவுடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர்கள் கையிலும், வேலை செய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல்,

2 நாளாகமம் 34:17 · IRV

They have paid out the money that was found in the house of the LORD and have put it into the hands of the supervisors and workers.”

2 Chronicles 34:17 · BSB
2 நாளாகமம் 34 முழுவதும் வாசிக்க