2 நாளாகமம் 34:2 2 Chronicles 34:2
அவன் யெகோவாவுடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.
And he did what was right in the eyes of the LORD and walked in the ways of his father David; he did not turn aside to the right or to the left.