தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 34:23 2 Chronicles 34:23

அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடம் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறதாவது,

2 நாளாகமம் 34:23 · IRV

And Huldah said to them, “This is what the LORD, the God of Israel, says: ‘Tell the man who sent you

2 Chronicles 34:23 · BSB
2 நாளாகமம் 34 முழுவதும் வாசிக்க