தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 34:24 2 Chronicles 34:24

இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிற அனைத்து சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்வேன்.

2 நாளாகமம் 34:24 · IRV

that this is what the LORD says: I am about to bring calamity on this place and on its people, according to all the curses written in the book that has been read in the presence of the king of Judah,

2 Chronicles 34:24 · BSB
2 நாளாகமம் 34 முழுவதும் வாசிக்க