தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 34:25 2 Chronicles 34:25

அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் செயல்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தெய்வங்களுக்குத் தூபங்காட்டினதால், என் கடுங்கோபம் தணிந்து போகாமலிருக்க இந்த இடத்தின்மேல் இறங்கும் என்று யெகோவா உரைக்கிறார்.

2 நாளாகமம் 34:25 · IRV

because they have forsaken Me and burned incense to other gods, that they might provoke Me to anger with all the works of their hands. My wrath will be poured out upon this place and will not be quenched.’

2 Chronicles 34:25 · BSB
2 நாளாகமம் 34 முழுவதும் வாசிக்க