தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 34:26 2 Chronicles 34:26

கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,

2 நாளாகமம் 34:26 · IRV

But as for the king of Judah, who sent you to inquire of the LORD, tell him that this is what the LORD, the God of Israel, says: ‘As for the words that you heard,

2 Chronicles 34:26 · BSB
2 நாளாகமம் 34 முழுவதும் வாசிக்க