தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 35:13 2 Chronicles 35:13

அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, மக்களுக்கெல்லாம் விரைவாகப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

2 நாளாகமம் 35:13 · IRV

They roasted the Passover animals on the fire according to the regulation, and they boiled the other holy offerings in pots, kettles, and bowls and quickly brought them to all the people.

2 Chronicles 35:13 · BSB
2 நாளாகமம் 35 முழுவதும் வாசிக்க