தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 35:17 2 Chronicles 35:17

அங்கே வந்திருந்த இஸ்ரவேல் மக்கள் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாட்களும் அனுசரித்தார்கள்.

2 நாளாகமம் 35:17 · IRV

The Israelites who were present also observed the Passover at that time, as well as the Feast of Unleavened Bread for seven days.

2 Chronicles 35:17 · BSB
2 நாளாகமம் 35 முழுவதும் வாசிக்க