தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 35:20 2 Chronicles 35:20

யோசியா தேவாலயத்திற்குரியவைகளை ஒழுங்குபடுத்தின இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐப்பிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் போர் செய்யவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாக போர்செய்யப் புறப்பட்டான்.

2 நாளாகமம் 35:20 · IRV

After all this, when Josiah had set the temple in order, Neco king of Egypt marched up to fight at Carchemish by the Euphrates, and Josiah went out to confront him.

2 Chronicles 35:20 · BSB
2 நாளாகமம் 35 முழுவதும் வாசிக்க