தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 35:23 2 Chronicles 35:23

வில்வீரர்கள் யோசியா ராஜாவின்மேல் அம்பு எய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரர்களை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.

2 நாளாகமம் 35:23 · IRV

There the archers shot King Josiah, who said to his servants, “Take me away, for I am badly wounded!”

2 Chronicles 35:23 · BSB
2 நாளாகமம் 35 முழுவதும் வாசிக்க