2 நாளாகமம் 35:27 2 Chronicles 35:27
அவனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்களும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
his acts from beginning to end—they are indeed written in the Book of the Kings of Israel and Judah.