தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 35:6 2 Chronicles 35:6

பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்செய்து, மோசேயைக்கொண்டு யெகோவா சொன்னபடியே உங்கள் சகோதரர்கள் செய்வதற்கு, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான்.

2 நாளாகமம் 35:6 · IRV

Slaughter the Passover lambs, consecrate yourselves, and make preparations for your fellow countrymen to carry out the word of the LORD given by Moses.”

2 Chronicles 35:6 · BSB
2 நாளாகமம் 35 முழுவதும் வாசிக்க