தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 35:7 2 Chronicles 35:7

வந்திருந்த மக்கள் எல்லோருக்கும், அவர்கள் எண்ணிக்கையின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய செல்வத்திலிருந்து கொடுத்தான்.

2 நாளாகமம் 35:7 · IRV

From his own flocks and herds Josiah contributed 30,000 lambs and goats plus 3,000 bulls for the Passover offerings for all the people who were present.

2 Chronicles 35:7 · BSB
2 நாளாகமம் 35 முழுவதும் வாசிக்க