தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:12 2 Chronicles 36:12

தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் யெகோவாவுடைய வார்த்தையைக் கூறிய எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.

2 நாளாகமம் 36:12 · IRV

And he did evil in the sight of the LORD his God and did not humble himself before Jeremiah the prophet, who spoke for the LORD.

2 Chronicles 36:12 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க