தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:13 2 Chronicles 36:13

தேவன்மேல் தன்னை ஆணையிடச் செய்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்செய்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பாமல், தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.

2 நாளாகமம் 36:13 · IRV

He also rebelled against King Nebuchadnezzar, who had made him swear by God. But Zedekiah stiffened his neck and hardened his heart against turning to the LORD, the God of Israel.

2 Chronicles 36:13 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க