தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:15 2 Chronicles 36:15

அவர்களுடைய முன்னோர்களின் தேவனாகிய யெகோவா தமது மக்களையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கு இரக்கமுள்ளவராக இருந்ததால், அவர்களிடத்திற்குத் தம்முடைய பிரதிநிதிகளை ஏற்கனவே அனுப்பினார்.

2 நாளாகமம் 36:15 · IRV

Again and again the LORD, the God of their fathers, sent word to His people through His messengers because He had compassion on them and on His dwelling place.

2 Chronicles 36:15 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க