தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:16 2 Chronicles 36:16

ஆனாலும் அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளைக் கேலிசெய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை அவமதித்ததால், யெகோவாவுடைய கடுங்கோபம் அவருடைய மக்களின்மேல் வந்தது; உதவி இல்லாமல் போனது.

2 நாளாகமம் 36:16 · IRV

But they mocked the messengers of God, despising His words and scoffing at His prophets, until the wrath of the LORD against His people was stirred up beyond remedy.

2 Chronicles 36:16 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க