தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:18 2 Chronicles 36:18

அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான தட்டுமுட்டுகள் அனைத்தையும், யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

2 நாளாகமம் 36:18 · IRV

who carried off everything to Babylon—all the articles of the house of God, both large and small, and the treasures of the house of the LORD and of the king and his officials.

2 Chronicles 36:18 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க