தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:19 2 Chronicles 36:19

அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் மதிலை இடித்து, அதன் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த அழகான பொருட்களையெல்லாம் அழித்தார்கள்.

2 நாளாகமம் 36:19 · IRV

Then the Chaldeans set fire to the house of God and broke down the wall of Jerusalem. They burned down all the palaces and destroyed every article of value.

2 Chronicles 36:19 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க