தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:21 2 Chronicles 36:21

யெகோவா எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருடங்களை மனநிறைவுடன் அனுபவித்து முடியும்வரை, அது பாழாகிக்கிடந்த நாட்களெல்லாம் அதாவது எழுபது வருடங்கள் முடியும்வரை ஓய்ந்திருந்தது.

2 நாளாகமம் 36:21 · IRV

So the land enjoyed its Sabbath rest all the days of the desolation, until seventy years were completed, in fulfillment of the word of the LORD through Jeremiah.

2 Chronicles 36:21 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க