தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:3 2 Chronicles 36:3

அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான வரியைச் சுமத்தி,

2 நாளாகமம் 36:3 · IRV

And the king of Egypt dethroned him in Jerusalem and imposed on Judah a levy of a hundred talents of silver and a talent of gold.

2 Chronicles 36:3 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க