தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:4 2 Chronicles 36:4

அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.

2 நாளாகமம் 36:4 · IRV

Then Neco king of Egypt made Eliakim brother of Jehoahaz king over Judah and Jerusalem, and he changed Eliakim’s name to Jehoiakim. But Neco took Eliakim’s brother Jehoahaz and carried him off to Egypt.

2 Chronicles 36:4 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க