தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 36:9 2 Chronicles 36:9

யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதங்களும் பத்து நாட்களும் எருசலேமில் அரசாண்டு, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்.

2 நாளாகமம் 36:9 · IRV

Jehoiachin was eighteen years old when he became king, and he reigned in Jerusalem three months and ten days. And he did evil in the sight of the LORD.

2 Chronicles 36:9 · BSB
2 நாளாகமம் 36 முழுவதும் வாசிக்க