தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 4:13 2 Chronicles 4:13

தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதுளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னல்களிலும் இருக்கிற நானூறு மாதுளம்பழங்களுமே.

2 நாளாகமம் 4:13 · IRV

the four hundred pomegranates for the two sets of network (two rows of pomegranates for each network covering both the bowl-shaped capitals atop the pillars);

2 Chronicles 4:13 · BSB
2 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க