தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 4:18 2 Chronicles 4:18

இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் வெகு ஏராளமாக உண்டாக்கினான்; வெண்கலத்தின் எடை தொகைக்கு அடங்காததாயிருந்தது.

2 நாளாகமம் 4:18 · IRV

Solomon made all these articles in such great abundance that the weight of the bronze could not be determined.

2 Chronicles 4:18 · BSB
2 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க