தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 4:2 2 Chronicles 4:2

வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; வட்டவடிவமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறு விளிம்புவரை பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.

2 நாளாகமம் 4:2 · IRV

He also made the Sea of cast metal. It was circular in shape, measuring ten cubits from rim to rim, five cubits in height, and thirty cubits in circumference.

2 Chronicles 4:2 · BSB
2 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க