தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 4:3 2 Chronicles 4:3

அதின் கீழ்ப்புறமாக காளைகளின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்தக் காளைகளின் இரண்டு வரிசைகள் இருந்தது.

2 நாளாகமம் 4:3 · IRV

Below the rim, figures of oxen encircled it, ten per cubit all the way around the Sea, cast in two rows as a part of the Sea.

2 Chronicles 4:3 · BSB
2 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க