தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 4:5 2 Chronicles 4:5

அதின் கனம் நான்கு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலவும், லீலிபுஷ்பம்போலவும் இருந்தது; அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.

2 நாளாகமம் 4:5 · IRV

It was a handbreadth thick, and its rim was fashioned like the brim of a cup, like a lily blossom. It could hold three thousand baths.

2 Chronicles 4:5 · BSB
2 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க