தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 4:7 2 Chronicles 4:7

பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய முறையின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.

2 நாளாகமம் 4:7 · IRV

He made ten gold lampstands according to their specifications and placed them in the temple, five on the south side and five on the north.

2 Chronicles 4:7 · BSB
2 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க