தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 4:8 2 Chronicles 4:8

பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் செய்தான்.

2 நாளாகமம் 4:8 · IRV

Additionally, he made ten tables and placed them in the temple, five on the south side and five on the north. He also made a hundred gold bowls.

2 Chronicles 4:8 · BSB
2 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க