தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 4:9 2 Chronicles 4:9

மேலும் ஆசாரியர்களின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.

2 நாளாகமம் 4:9 · IRV

He made the courtyard of the priests and the large court with its doors, and he overlaid the doors with bronze.

2 Chronicles 4:9 · BSB
2 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க