தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 5:10 2 Chronicles 5:10

இஸ்ரவேல் வம்சத்தினர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, யெகோவா ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை செய்தபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அதிலே இருந்ததில்லை.

2 நாளாகமம் 5:10 · IRV

There was nothing in the ark except the two tablets that Moses had placed in it at Horeb, where the LORD had made a covenant with the Israelites after they had come out of Egypt.

2 Chronicles 5:10 · BSB
2 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க