தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 5:11 2 Chronicles 5:11

வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர்கள் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டார்கள்.

2 நாளாகமம் 5:11 · IRV

Now all the priests who were present had consecrated themselves regardless of their divisions. And when the priests came out of the Holy Place,

2 Chronicles 5:11 · BSB
2 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க