2 நாளாகமம் 5:14 2 Chronicles 5:14
அந்த மேகத்தால் ஆசாரியர்கள் ஊழியம்செய்து நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பினது.
so that the priests could not stand there to minister because of the cloud; for the glory of the LORD filled the house of God.