தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 5:3 2 Chronicles 5:3

அப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.

2 நாளாகமம் 5:3 · IRV

So all the men of Israel came together to the king at the feast in the seventh month.

2 Chronicles 5:3 · BSB
2 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க