2 நாளாகமம் 5:5 2 Chronicles 5:5
பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியர்களே.
and they brought up the ark and the Tent of Meeting with all its sacred furnishings. The Levitical priests carried them up.