தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 5:6 2 Chronicles 5:6

ராஜாவாகிய சாலொமோனும், அவனோடு கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.

2 நாளாகமம் 5:6 · IRV

There, before the ark, King Solomon and the whole congregation of Israel who had assembled with him sacrificed so many sheep and oxen that they could not be counted or numbered.

2 Chronicles 5:6 · BSB
2 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க