தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 5:9 2 Chronicles 5:9

பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாக அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; வெளியே அவைகள் காணப்படவில்லை; அது இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.

2 நாளாகமம் 5:9 · IRV

The poles of the ark extended far enough that their ends were visible from in front of the inner sanctuary, but not from outside the Holy Place; and they are there to this day.

2 Chronicles 5:9 · BSB
2 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க