தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:1 2 Chronicles 6:1

அப்பொழுது சாலொமோன்: “காரிருளிலே வாசம்செய்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும்,

2 நாளாகமம் 6:1 · IRV

Then Solomon declared: “The LORD has said that He would dwell in the thick cloud;

2 Chronicles 6:1 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க