2 நாளாகமம் 6:11 2 Chronicles 6:11
யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருடன் செய்த உடன்படிக்கை இருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி.
And there I have provided a place for the ark, which contains the covenant of the LORD that He made with the children of Israel.”