தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:12 2 Chronicles 6:12

யெகோவாவுடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லோருக்கும் எதிரே நின்று தன் கைகளை விரித்தான்.

2 நாளாகமம் 6:12 · IRV

Then Solomon stood before the altar of the LORD in front of the whole assembly of Israel and spread out his hands.

2 Chronicles 6:12 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க